கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் முதல் டெலிகாம், ரீடைல் எனப் பல துறையில் வர்த்தகம் செய்தும் வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 2020ல் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் பங்கு விற்பனை மூலம் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்டினார்.
Mukesh Ambani listed out from world top 10 richest billionaires list
#MukeshAmbani
#Reliance
#Amazon